தமிழகத்தில் படிப்படியாக குறைகிறது தொற்று பாதிப்பு !

09 June 2021


தமிழகத்தில் புதிதாக இன்று 17,321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 1345 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; கோயம்புத்தூரில் புதிதாக 2,319 பேருக்கு பாதிப்பு உறுதி; ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,405 பேருக்கு தொற்று உறுதி.

1,70,332 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

31,253 பேர் குணமடைந்தனர்; 405 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 22,92,025

20,59,597 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 28,170