தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.

22 July 2021


தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.


தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.