முகப்பு குமரி: கனமழையால் நற்பெயர்கள் சேதம் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆய்வு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா செண்பகராமன் புதூரில் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்தன. அதனை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் T.மனோ தங்கராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கூறினார் அப்பொழுது மாவட்ட ஆட்சியர் திருமதி அழகுமீனா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நீர் பாசன துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.