இந்தியாவில் இன்றைய புதிய பாதிப்பு நிலவரம்!

11 June 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 91,702 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 1,34,580 பேர் குணமடைந்தோர்; 3,403 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்


இதுவரை மொத்த பாதிப்பு: 2,92,74,823
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 2,77,90,073
மொத்த இறப்பு: 3,63,079
சிகிச்சையில் உள்ளோர் : 11,21,671

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 24,60,85,649