இன்றைய புதிய தொற்று நிலவரம் : இந்தியா

14 June 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 70,421 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 1,19,501பேர் குணமடைந்தோர்; 3,921 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்


இதுவரை மொத்த பாதிப்பு: 2,95,10,410
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 2,81,62,947
மொத்த இறப்பு: 3,74,305
சிகிச்சையில் உள்ளோர் : 9,73,158

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 25,48,49,301