மதுரையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வால்போஸ்டர்கள்!!

24 January 2025

காதலிக்க மதுரை பையனை தேடும் சென்னை பொண்ணு - போஸ்டர் அலப்பறை


காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் சென்னை மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் காதலிக்க மதுரை பையன் வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி இருக்கும் சென்னை பொண்ணு.

காதலிக்க விண்ணப்பிக்கும் மதுரை ஆண்களுக்கு ஆஹாவென்று ஆச்சரியப்படுத்தும் பரிசு காத்திருக்கிறதாம்.

பொறுத்திருந்து பார்ப்போம் Chennai பொண்ணுக்கு மதுரை பையன் கிடைப்பாரா என்று.

செய்தியாளர்:-
சிவபிரசாத்.கா