பிராமணர்களை இழிவுபடுத்தும் திமுக; அர்ஜுன் சம்பத் !

03 November 2024

பிராமண சமூகத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், "தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிட மாடல் என்ற பெயரில் பிராமணர்களை இழிவுபடுத்தும் செயல் நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து பிராமணர்களை பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.


அர்ஜுன் சம்பத்