எதை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு ஓட்டு போகிறது ? பெரும் பரபரப்பு

06 April 2021

 ஆவடி தொகுதியில் திமுகவுக்கு வாக்களித்தால் விவிபேட் இயந்திரத்தில் இரட்டை இலை சின்னம் வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது . அதேபோல் , அவிநாசியிலும் உதயசூரியன் சின்னத்தில் பட்டனை அழுத்தினால் இரட்டை இலையில் விளக்கு எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .