தமிழகத்தில் இன்றைய புதிய கொரோனா பாதிப்பு நிலவரம்

11 June 2021

தமிழகத்தில் புதிதாக இன்று 15,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் மட்டும் புதிதாக 1,094 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; கோயம்புத்தூரில் புதிதாக 2056 பேருக்கு பாதிப்பு உறுதி; ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,365 பேருக்கு தொற்று உறுதி.

1,72,838 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

29,243 பேர் குணமடைந்தனர்; 378 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 23,24,597

21,20,889 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 28,906