அதிமுக-வின் முக்கிய அமைச்சர்கள் படுதோல்வி..யார் அவர்கள்?

03 May 2021

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்

ராயபுரம் - ஜெயக்குமார் 

ஆவடி -  க.பாண்டியராஜன் 

மதுரவாயல் - பென்ஜமின் 

விழுப்புரம் - சி.வி.சண்முகம் 

கடலூர் - எம்.சி.சம்பத் 

சங்கரன்கோவில் - ராஜலட்சுமி 

திருச்சி கிழக்கு - வெல்லமண்டி நடராஜன் 

ராஜபாளையம் - ராஜேந்திர பாலாஜி 

ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி

ராசிபுரம் - சரோஜா ஆகியோர் தோல்வி.