இன்று உலக உதிரதான தினம்!

14 June 2021

இன்று உலக முழுவதும் ரத்த தானம் தினம் என்பதால் பலரும் ரத்த தானம் செய்து வருகின்றனர்.



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ரசிகர்கள், தொண்டு நிறுவனங்கலைச் சேர்ந்தோர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் பலரும் அவ்வப்போதும் ரத்த தானம் செய்வதை வழக்கமாக உள்ளனர்.

நம் மனித உடலில் பொதுவாக 6 லிட்டர் ரத்தம் இருப்பதாகக் கூறப்படுகிறாது. இந்த ரத்தத்தில் இரண்டு வகை அணுக்கல் உள்ளது. அவை; வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள். அதாவது நாம் ஒரு யூனிட் ரத்தம் தானமாகக் கொடுத்ஹ்டால் நம் உடலிலுள்ள 650 கலோரியை எரித்து, நன்மையளிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், ரத்த A,B,O உள்ளிட்ட பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லெண்டினரின் பிறந்தநாளான இன்று அவரைச் சிறப்பிக்கும் வகையில் உலகம் முழுவதும் 2004 ஆம் ஆண்டு முதல் ஜூன் 14 ஆம் தேதிதி ரத்த தான தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரொன தடுப்பூசி
போட்டுக்கொண்டவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் அளிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.