இந்தியாவில் புதிதாக 30,093 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி!

20 July 2021


இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 30,093 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 45,254 பேர் குணமடைந்தோர்; 374 பேர் இறந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை மொத்த பாதிப்பு: 3,11,74,322
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 3,03,53,710
மொத்த இறப்பு: 4,14,482
சிகிச்சையில் உள்ளோர் : 4,06,130

இந்தியாவில் இருவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை : 40,18,46,401 - ஒன்றிய சுகாதாரத்துறை.