இனி வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை!

30 November 2022

மேட்டுப்பாளையம்மக்களின்நீண்டநாள்கோரிக்கையைஏற்றுஅப்பகுதிமக்களின்அன்றாடபயன்பாட்டிற்காகவும், தினசரிகல்லூரிபயிலும்மாணவர்களின்தேவையைநிறைவுசெய்யும்வகையில்மேட்டுபாளையம் -  கோயம்புத்தூர்வரைசெல்லும்ரயில்இனிவாரத்தின் 7 நாளும்இயக்கப்படும்தினசரி  சேவையைஅதிகரிக்கஒப்புதல்வழங்கியமத்தியரயில்வேதுறைஅமைச்சர்திரு. அஷ்வினிவைஷ்ணவ்அவர்களுக்குதமிழகமக்கள்சார்பில்மத்தியஇணையமைச்சர்டாக்டர்எல்முருகன்மனமார்ந்தநன்றிகளைதெரிவித்தார்