இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

07 April 2021

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.