இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

03 April 2021

சில தினங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 16 காசுகள் குறைந்திருந்தது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு, அதன் விலை குறைந்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து 4 நாட்களாக  மாறாமல் இருந்த் வந்த பெட்ரோல், டீசலின் விலை சில தினங்களுக்கு முன் சற்று குறைந்தது. 


இதையடுத்து சென்னையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.