தென்காசி மாவட்ட திமுக முப்பெரும் விழா

15 September 2021

பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுதென்காசி தெற்கு மாவட்ட திமுக முப்பெரும் விழா நடைபெற்றது இதில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்தனுஷ் குமார் எம் பி மற்றும் தென்காசி நகர செயலாளர் சாதிர் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர் இதில் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட செயலாளர் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது