குலசாமி படத்தில் விமல் ஜோடியாக தன்யா ஹோப்

10 April 2021

‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தன்யா ஹோப் அடுத்து, ‘குலசாமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கதாநாயகன், விமல். படம், ‘குலசாமி’களின் அருமை பெருமைகளை பேச இருக்கிறது.