சேலம் அருகே உள்ள சித்தர் கோவில் சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). இவர் வெள்ளி தொழில் செய்துவந்தார். இவருக்கும், இவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டுவந்ததாககூறப்படுகிறது. சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்புகுடிபோதையில்வீட்டுக்குவந்துள்ளார். அப்போதுஅவர்மனைவியுடன்தகராறுசெய்ததாககூறப்படுகிறது. இதனால்மனஉளைச்சல்அடைந்தசிவக்குமார், பெட்ரோல்வாங்கிவந்துஉடலில்ஊற்றிதீக்குளித்துள்ளார். இதில்பலத்தகாயமடைந்தஅவர்சிகிச்சைக்காகசேலம்அரசுஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டார். அங்குசிகிச்சைபலனின்றிஅவர்பரிதாபமாகஇறந்தார். இந்தசம்பவம்குறித்துஇரும்பாலைபோலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரித்துவருகின்றனர்.