நடிகர் விவேக் வெள்ளை நிற உடையில் ஸ்டைலான போட்டோஷூட்

28 October 2020

நடிகர் விவேக் வெள்ளை நிற உடையில் ஸ்டைலான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் விவேக்

3 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார் விவேக்

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் நடிகர் விவேக்

ரஜினி, அஜித்,விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார் நடிகர் விவேக்.

கொரோனா ஊரடங்கில் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்ட விவேக், தற்போது ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்