இன்று காலை தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்!

05 May 2021

நடந்து முடிந்த சட்டப்பேரவை
தேர்தலில் திமுக வெற்றி பெற்று தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக வரும் 7 ஆம் தேதி பதவி ஏற்கிறார். 


அதற்காக எம்.எல்.ஏ. களின்‌ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு அளுநர்‌ மாளிகைக்கு வரும் ஸ்டாலின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க அழைக்குமாரு கோரிக்கை வைக்கிறார்.

ஏற்கனவே சொன்னபடி வரும் 7 ஆம் தேதி பதவியேற்பு விழா கொரோனா‌ பரவல் காரணமாக நடைபெற இருக்கிறது