ஜாதி ரீதியாக தன் வன்மத்தை காட்டிக் கொண்டிருக்கும் ரவீந்திரன் துரைசாமி ?

18 November 2021

ஜாதி ரீதியாக தன் வன்மத்தை காட்டிக் கொண்டிருக்கும் ரவீந்திரன் துரைசாமி ?

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தங்களை இணைத்துக் கொண்டு இந்திய தேசிய விடுதலைக்காக தங்கள் உயிரை, குடும்பங்களை உடைமைகளை தியாகம் செய்த 
தேவரினத்தவர்களின் சேவையை கொச்சை படுத்தும் விதமாக இனைய வழி செய்தியில் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமிக்கு 

மூவேந்தர் வரலாறு மற்றும் பண்பாடு மீட்பு நிறுவனம் சார்பாக தலைவர்  டாக்டர் மருது மோகன் சேர்வை அவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேலும் தொடர்ந்து ஜாதி ரீதியாக தன் வன்மத்தை கொண்டிருப்பதாகக் கூறி ரவீந்திரன் துரைசாமிக்கு தேவர் இன மக்களும் தேவரின இயக்கங்களும் தொடர்ந்து கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.