ஃபார்வர்டுபிளாக் தலைவர் வீ.எஸ்.நவமணி அவர்களின் துணைவியார் பெரியநாயகி இயற்கை எய்தினார்

13 October 2020

ஃபார்வர்டுபிளாக் தலைவர்  வீ.எஸ்.நவமணி அவர்களின் துணைவியார் பெரியநாயகி என்கின்ற பாண்டீஸ்வரி அம்மாள் அவர்கள் நள்ளிரவு மதுரை மீனாட்சிபுரத்தில் வீட்டில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.