கம்பம் தொகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் சரியில்லை என பொதுமக்கள் புகார்

09 June 2021

கம்பம் தொகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் சரியில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளார்.

பகுதியில் உள்ள  எல்லா ரேஷன் கடையிலும் ஆய்வு செய்வும் கோரிக்கை. இன்று நாட்டுக்கல் கிராமத்தில் இருக்கும் 7 நம்பர் ரேஷன் கடையில் போடும் அரிசி சரிவர வழங்கப்படுவதில்லை, தரம் இல்லை  எனவும் புகார். எனவே
எல்லா ரேஷன் கடையிலும் இதே நிலைமை தான் என இந்திய தேசிய லீக் கட்சி குற்றச்சாட்டு.