ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

29 October 2020

சென்னை மற்றும் திருவள்ளூர் அலுவலகத்தில் ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.


பணியின் விவரம்.

நிறுவனம்: ஐசிஎம்ஆர் (ICMR)-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE)

பணியின் பெயர்: திட்ட தொழில்நுட்ப அதிகாரி, திட்ட பணியாளர் செவிலியர், திட்ட ஜூனியர் செவிலியர், ஆலோசகர், திட்ட தொழில்நுட்ப உதவியாளர், திட்ட தொழில்நுட்ப வல்லுநர், திட்ட உதவியாளர், திட்ட ஆராய்ச்சி உதவியாளர், திட்ட செயலாளர், திட்ட தரவு நுழைவு ஆபரேட்டர், திட்ட மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் மற்றும் திட்ட விஞ்ஞானி - சி.

பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)

மொத்த காலியிடங்கள்: 30

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

கல்வித்தகுதி: 10, +2 / Degree/ B.Sc/ Master Degree/ Diploma/ MD/ DNB/ Ph.D/ Equivalent முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

ஊதியம்: தகுதிக்கேற்ற மாத சம்பளம்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: http://nie.gov.in./ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.