இந்தியாவில் இன்றைய புதிய பாதிப்பு நிலவரம்!

23 July 2021


இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 35,342 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 38,740 பேர் குணமடைந்தோர்; 483 பேர் இறந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்


இதுவரை மொத்த பாதிப்பு: 3,12,93,062
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 3,04,68,079
மொத்த இறப்பு: 4,19,470
சிகிச்சையில் உள்ளோர் : 4,05,513

இந்தியாவில் இருவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை : 42,34,17,030; நேற்று ஒரே நாளில் 54,76,423 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் - ஒன்றிய சுகாதாரத்துறை.