இன்றைய புதிய கொரோனா பாதிப்பு - இந்தியா

11 May 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி;  3,56,082 பேர் குணமடைந்தோர்; 3,876 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை மொத்த பாதிப்பு: 2,29,92,517
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 1,90,27,304 
மொத்த இறப்பு: 2,49,992 
சிகிச்சையில் உள்ளோர் : 37,15,221

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 17,27,10,066