என் இனிய கேரளம்..

29 April 2021

கன்னட திரைக் கலைஞர் சேத்தன் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில்...

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்னும் துயரம் நிலவும் போது கேரளா இதிலிருந்து மாறுபட்டு ஒளிர்கிறது....

2020 ல் கேரளம்,  கோவிட்-19 லிருந்து நிறைய கற்றுக் கொண்டது... ஆக்சிஜன் ஆலை நிறுவ பணத்தை செலவிட்டது...ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து,  58% அதிகம் ஆக்ஸிஜன் கிடைக்க வகை செய்து கொண்டுள்ளது...

தற்போது...தமிழ்நாடு, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களுக்கு கேரளா ஆக்சிஜன் வழங்குகிறது...

கேரள மாதிரி= முன்மாதிரி

"மோடி இல்லையென்றால், வேறு யார்?" என்று கேட்பவர்கள் Pinarayi Vijayan என்று கூகிளில் தேடுங்கள்...