வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

23 September 2021

வைகோவுக்கு  மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும் - நாடாளுமன்றத்தில் தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும் - கொண்ட கொள்கைக்காக இடைவிடாத போராளியாகவும் வலம்வரும் என் ஆருயிர்ச் சகோதரர் வைகோ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

அவரது சொல்லும் செயலும் நூறாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

*நிருபர் மீனா திருவாரூர்*