தொன்மையான 138 திருக்கோயில்களில் திருப்பணிகள்

30 November 2022

மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்அவர்களின்வழிகாட்டுதலின்படி,மாண்புமிகுஇந்துசமயஅறநிலையத்துறைஅமைச்சர்திரு.பி.கே.சேகர்பாபுஅவர்கள்அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்துசமயஅறநிலையத்துறைஆணையர்அலுவலகத்தில்வாரந்தோறும்மாநிலஅளவிலானவல்லுநர்கூட்டம்நடைபெற்றுவருகிறது. அதன்படிஇன்று (29.11.2022) தொன்மையானதிருக்கோயில்களைபழமைமாறாமல்புதுப்பித்தல்தொடர்பானமாநிலஅளவிலான 46 வதுவல்லுநர்குழுகூட்டம்நடைபெற்றது.                  இக்கூட்டத்தில்விழுப்புரம்மாவட்டம், கெங்கராம்பாளையம், அருள்மிகுகங்கைமுத்துமாரியம்மன்திருக்கோயில், சங்கராபுரம், அருள்மிகுராஜநாராயணபெருமாள்திருக்கோயில், திருவண்ணாமலைமாவட்டம், அருள்மிகுசந்திரலிங்கம்திருக்கோயில், கடலூர்மாவட்டம், உடையார்குடி, அருள்மிகுஅனந்தீஸ்வரர்திருக்கோயில், சிவகங்ககைமாவட்டம், நரியனேந்தல், அருள்மிகுமுத்தையாசுவாமிதிருக்கோயில், மானாமதுரை, அருள்மிகுசங்குபிள்ளையார்திருக்கோயில், படமாத்தூர், அருள்மிகுசுந்தரவள்ளியம்மன்திருக்கோயில், கோவைமாவட்டம், கோவில்பாளையம், அருள்மிகுவிநாயகர்திருக்கோயில், செட்டிப்பாளையம், அருள்மிகுகாளியம்மன்திருக்கோயில், பெரம்பலூர்மாவட்டம், அருள்மிகுவெள்ளந்தாங்கியம்மன்திருக்கோயில், அருள்மிகுசெல்லியம்மன்திருக்கோயில், மதுரைமாவட்டம், சமயநல்லூர், அருள்மிகுவிநாயகர்திருக்கோயில், குன்னாரம்பட்டி, அருள்மிகுவரதராஜப்பெருமாள்திருக்கோயில், தருமபுரிமாவட்டம், அத்திமுட்லு, அருள்மிகுகங்காதேவர்திருக்கோயில், சோமேனஅள்ளி, அருள்மிகுபொன்மாரியம்மன்திருக்கோயில், தஞ்சாவூர்மாவட்டம், திருவையாறு, அருள்மிகுவம்சதாரனேசுவரர்திருக்கோயில், கழுமங்கலம், அருள்மிகுஅக்னீஸ்வரசுவாமிதிருக்கோயில், புதுக்கோட்டைமாவட்டம், அதம்பை, அருள்மிகுசோமநாதசுவாமிதிருக்கோயில்உள்ளிட்ட 138 திருக்கோயில்களில்திருப்பணிகள்தொடங்குவதற்குஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டது. மாநிலஅளவிலாகவல்லுநர்குழுபரிந்துரைகளின்அடிப்படையில்திருக்கோயில்களில்திருப்பணிகளுக்குதிட்டமதிப்பீடுதயார்செய்யப்பட்டுவிரைவில்பணிகள்தொடக்கப்படும்.                இக்கூட்டத்தில்இணைஆணையர் (தலைமையிடம்) திரு. அர.சுதர்சன், ஆகமவல்லுநர்குழுஉறுப்பினர்கள்திரு.கோவிந்தராஜப்பட்டர், திரு. ஆனந்தசயனபட்டாச்சாரியார், முனைவர்சிவஸ்ரீகே.பிச்சைகுருக்கள், ஓய்வுபெற்றதலைமைபொறியாளரும், ஸ்தபதிமுனைவர்கே.தட்சிணாமூர்த்தி, தொல்லியல்துறைவல்லுநர்கள்திருமதிசீ.வசந்தி, திரு.இராமமூர்த்தி, தொல்லியல்துறைவடிவமைப்பாளர்முனைவர்டி.சத்தியமூர்த்திஉட்படபலர்கலந்துகொண்டனர்.