கராத்தேவில் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவி பேச்சு போட்டியில் முதலிடம் !
08 October 2024
கிண்டி உயிரியல் பூங்காவில் நடைபெற்ற "WILD LIFE WEEK 2024" கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் முதல்பரிசு பெற்ற செல்வி கோ. மோன்யா ராவ் ( BLACK BELT ) Our lady's HR. Sec School,Thiruvottiyur . தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி பரிசு வழங்கி கௌரவித்தார் மற்றும் தலைமை வன பாதுகாவலர் சீனிவாசரெட்டி , அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் ஆஷிஸ்குமார் உடன் இருந்தனர் . மேலும் பரிசு பெற்ற மாணவிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.