கும்பகோணம் அருகே பயங்கரம்; தாய், தந்தை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை

30 November 2022

தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம்அருகேபட்டீஸ்வரம், தில்லையம்பூரைசேர்ந்தவர்கோவிந்தராஜ் (82). இவரதுமனைவிபாப்பா (எ) லட்சுமி (73). இவர்களுக்குராஜேந்திரன்மற்றும்ரவிச்சந்திரன்என்றஇரண்டுமகன்களும், கீதாஎன்றஒருமகளும்உள்ளனர். மூத்தமகன்ராஜேந்திரன் (52) இளம்வயதிலேயேமனநிலைபாதிக்கப்பட்டநிலையில்திருமணம்செய்யாமல்இருந்துள்ளார். 2வதுமகன்ரவிச்சந்திரன், மின்சாரத்துறையில்வேலைபார்த்துவந்தார். திருமணமாகிமனைவிமேனகாமற்றும் 2 மகள்கள்உள்ளனர். கடந்தசிலவருடங்களுக்குமுன்புரவிச்சந்திரன்விபத்தில்உயிரிழந்தார். மகள்கீதாவும்உடல்நிலைபாதிக்கப்பட்டுஅவரும்இறந்துவிட்டார். மனநிலைபாதிக்கப்பட்டுள்ளராஜேந்திரனுக்கும், பெற்றோருக்கும்அடிக்கடிதகராறுஇருந்துவந்ததாககூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 26ம்தேதிமுதல்கோவிந்தராஜ், அவரதுமனைவிலட்சுமிஆகியஇருவரும்வீட்டைவிட்டுவெளியேவரவில்லை. வீட்டிலிருந்துதுர்நாற்றம்வீசிஉள்ளது. தகவலறிந்தபட்டீஸ்வரம்போலீசார், வீட்டின்உள்ளேசென்றுபார்த்தபோதுஅங்குபெற்றோர்இருவரும்கொடூரமாககொலைசெய்யப்பட்டுஉடல்அழுகியநிலையில்இருந்ததுதெரியவந்தது. தொடர்ந்துபோலீசார்விசாரணைமேற்கொண்டபோது, ராஜேந்திரன்தனதுதாய்மற்றும்தந்தையைஅரிவாளால்தலை, கழுத்து, கைஉள்ளிட்டஇடங்களில்வெட்டிகொலைசெய்ததும், இருவரதுசடலத்துடன்இரண்டுநாட்கள்வீட்டுக்குள்ளேயேஇருந்துசாப்பிட்டுவழக்கமானசெயல்களில்ஈடுபட்டதும்தெரியவந்தது.  இதையடுத்துபோலீசார், வழக்குபதிந்துராஜேந்திரனைகைதுசெய்தனர்.