வேலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்

30 July 2020

வேலூர் மாவட்டத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? உங்கள் மாவட்டத்திலேயே உங்களுக்கான வேலை உள்ளது. உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய அறிய வாய்ப்பு.

இந்த பக்கத்தில் பல்வேறு வகையான தனியார் நிறுவனத்தின் வேலைகள் (Private Jobs), தனியார் வங்கி வேலைகள் (Private Bank Jobs) பற்றிய முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். வேலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் 2020.

Eureka Forbes Limited Jobsநிறுவனத்தின் பெயர்: Eureka Forbes Limited

பணி: Sales & Marketing Executive 

காலியிடங்கள்: 20 

கல்வித்தகுதி: SSLC & Above

வயது: 19-27 

சம்பளம்: மாதம் ரூ.10,000 – 15,000/-

அறிவிப்பு தேதி: 16 ஜூலை 2020

கடைசி தேதி: 31 ஜூலை 2020


Ganesh Cars Pvt Ltd Notification Details
பொறுப்பு துறப்பு:

நிறுவனத்தின் பெயர்: Ganesh Cars Pvt Ltd

பணி: Sales & Marketing Manager

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: Under Graduate & Above

வயது: 35-45

சம்பளம்: மாதம் ரூ.25,000 – 50,000/-

அறிவிப்பு தேதி: 19 ஜூன் 2020

கடைசி தேதி: 30 ஜூலை 2020