இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்- இந்தியா

06 May 2021

இந்தியாவில் புதிதாக  4,12,262 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு;  3,29,113 பேர் குணமடைந்து வீடு திரும்பினார், 3,980 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த பாதிப்பு: 2,10,77,410
இதுவரை குணமடைந்தோர்: 1,72,80,844
மொத்த இறப்பு: 23,01,68       
சிகிச்சையில் உள்ளோர்: 35,66,398 : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 16,25,13,339