இந்தியன் 2 படப்பிரச்சனையில் தீர்வு கிடைக்கவில்லை: இயக்குநர் சங்கர்

28 April 2021



 லைகா நிறுவனத்துடனான இந்தியன்-2 படப்பிரச்னையை பேசித் தீர்க்க முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதில்; லைகா நிறுவனத்துடனான பிரச்னைக்கு நீதிமன்றமே தீர்வு காண வேண்டும்: இயக்குநர் ஷங்கர்