வாரிசுகளை தன் படத்திலையே நடிக்க வைத்த தமிழ் முன்னணி நட்சத்திரங்கள்

01 December 2022

இந்தியசினிமாவில்பிரபலமானபலமுன்னணிநட்சத்திரங்கள்தான்நடிக்கும்படங்களில்தனதுவாரிசுகளுக்குஒருசிலகாட்சிகள்ஒதுக்கிதன்னுடன்நடிக்கவைத்துரசிகர்கள்மத்தியில்வாரிசுகளைபிரபலமாக்கிவருகின்றனர். தமிழ்சினிமாவிலும்இதுபோன்றநிகழ்வுகள்பலஆண்டுகளாகநடந்துவருகிறது. டிராஜேந்தர்தான்நடிக்கும்படங்களில்குழந்தைகதாபாத்திரத்தில்அவரதுமகன்சிலம்பரசனைநடிக்கவைத்துதமிழ்சினிமாவில்பிரபலமாக்கினார். பின்சத்யராஜ்அவரதுபடங்களில்சிபிராஜ்-யைநடிக்கவைத்துள்ளார். இவர்களைதொடர்ந்துவிஜய், விக்ரம், ஜெயம்ரவிஎனபலநடிகர்கள்அவர்களதுவாரிசுகளைதான்நடிக்கும்படத்தில்நடிக்கவைத்துஅறிமுகப்படுத்தியுள்ளனர். இயக்குனர்எஸ்ஏசந்திரசேகர்தான்இயக்கியபடங்களில்தனதுவிஜய்-யைநாயகனாகநடிக்கவைத்துதமிழ்சினிமாவில்அறிமுகப்படுத்தியுள்ளார். பின்விஜய்தற்போதுதமிழ்சினிமாவில்பலகோடிரசிகர்களைதன்வசப்படுத்திஒருமுன்னணிநடிகராகபுகழ்பெற்றுள்ளார். நடிகர்விஜய்நடித்தவேட்டைக்காரன்படத்தில்அறிமுகபாடல் 'நாஅடுச்சாதாங்கமாட்ட' பாடலில்கௌரவதோற்றத்தில்விஜய்தன்மகன்சஞ்சய்யைஅறிமுகப்படுத்தினார். பின்இயக்குனர்அட்லீஇயக்கியதெரிதிரைப்படத்தில்இறுதிகாட்சியில்விஜய்சினியுலகிற்குதன்மகளைஅறிமுகப்படுத்தினார். டிகர்ஜெயம்ரவியின்தந்தையும்இயக்குனர்தான். இவர்தனதுஅண்ணன்மோகன்ராஜாஇயக்கியபடங்களில்நாயகனாகநடித்துதிரையுலகில்அறிமுகமாகிதற்போதுதமிழ்சினிமாமுக்கியநடிகர்களில்ஒருவராகபிரபலமாகியுள்ளார். இயக்குனர்சக்திசௌந்தராஜன்இயக்கிய 'டிக்டிக்டிக்' திரைப்படத்தில்நடிகர்ஜெயம்ரவிநாயகனாகநடித்தார். அப்படத்தில்இவர்தனதுமகனைகுழந்தைகதாபாத்திரத்தில்நடிக்கவைத்துதமிழ்சினிமாவில்அறிமுகமாகியுள்ளார். எந்தஒருதிரையுலகபின்னணிஇல்லாமல்தனதுநடிப்பின்நேர்தியால்திரையுலகில்அறிமுகமாகி, தற்போதுமுன்னணிநடிகர்களுள்ஒருவராகபுகழ்பெற்றுள்ளார்நடிகர்விஜய்சேதுபதி. இயக்குனர்விக்னேஷ்சிவன்இயக்கிய 'நானும்ரௌடிதான்' படத்தில்நாயகனாகநடித்தவிஜய்சேதுபதி, அந்தபடத்தில்நாயகனின்சிறுவயதுகதாபாத்திரத்தில்தனதுமகனைநடிக்கவைத்துஅறிமுகப்படுத்தினார். பின்விஜய்சேதுபதி 'சிந்துபாத்' படத்தில்தனதுமகனுடன்முழுநேரபடத்தில்நடித்தார். 2021ல்நடிகர்விஜய்சேதுபதி 'முகிழ்' திரைப்படத்தில்தன்மகளைதன்னுடன்நடிக்கவைத்துதமிழ்சினிமாவில்அறிமுகப்படுத்தினார். யான்விக்ரம்தமிழ்சினிமாவில்முன்னணிநடிகர்களில்ஒருவராகபணியாற்றிவருகிறார். இவர்நடிப்பிற்காகபலவிருதுகளைஅள்ளிக்குவித்துள்ளார். இவர்தன்மகன்துருவ்விக்ரமைதமிழ்சினிமாவில்வர்மாபடத்தின்மூலம்அறிமுகப்படுத்தினார். ஆனால்அந்தபடம்சரியாகஓடாததால் 'மகான்' படத்தில்தன்னுடன்நடிக்கவைத்துள்ளார். மகான்படம்நேரடிஓடிடிபடமாகும்.