முழு ஊரடங்கு - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

08 April 2021

 


நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது . வெளி மாநிலங்கள் , வெளிநாடுகளில் இருந்து தமிழக வர இ - பதிவு கட்டாயம் . இறுதி ஊர்வலங்களில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . உள்ளரங்க நிகழ்வுகளில் அதிகப்பட்சமாக 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது .