முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி வாக்குப் பதிவு செய்தார்

06 April 2021

மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் அவருடைய மனைவி காந்தி அழகிரியும் தனது வாக்கினை செலுத்தினார். எந்த செய்தியாளரும் அவர் சந்திக்க மறுத்துவிட்டார்