'சார்பட்டா' படத்திற்கு ஜெயகுமார் கண்டனம்!

24 July 2021


'சார்பட்டா' படத்தில் எம்.ஜி.ஆர்-க்கும், விளையாட்டு துறைக்கும் தொடர்பில்லாத‌து போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என சார்பட்டா பரம்பரை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும், எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை சர்பேட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திரைப்படம் முழுவதிலும் திமுகவின் பிரச்சார மேடையாக இருக்கிறது. மேலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.