'நியர்பை பிரண்ட்ஸ்' வசதியை நிறுத்துகிறது ஃபேஸ்புக்

10 May 2022

ஃபேஸ்புக்கில் இருக்கும் நியர்பை பிரண்ட்ஸ் வசதியை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் இருக்கும் சில முக்கிய வசதிகளில் ஒன்றான நாம் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள நண்பர்களின் தொடர்புகளைத் தெரிவிக்கும் 'நியர்பை பிரண்ட்ஸ் (near by friends) வசதியை வருகிற மே-31 ஆம் தேதியுடன் நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பயனர் சென்றுவந்த இடங்கள் குறித்த தகவல்களும் நிறுத்தப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது.