குஜராத் சட்டமன்ற தேர்தல்

01 December 2022

குஜராத்சட்டசபைதேர்தலுக்கானமுதல்கட்டவாக்குப்பதிவுஇன்றுநடைபெறுகிறது. அந்தமாநிலத்திலுள்ள 89 சட்டசபைதொகுதிகளுக்குஇன்றுவாக்குப்பதிவுநடைபெற்றுவருகிறது.கட்ச், சவுராஷ்டிராமற்றும்குஜராத்தின்தெற்குப்பகுதிகளின் 19 மாவட்டங்கள்இதில்அடங்கும். காலை 8 மணிமுதல்மாலை 5 மணிவரைவாக்குபதிவுநடைபெறும்என்றுதேர்தல்ஆணையம்தெரிவித்துள்ளது.இன்றையவாக்குப்பதிவில்ஜாம்நகர்வடக்கு, மோர்பிஆகியவைமிகமுக்கியமானதொகுதிகளாகஉள்ளன. ஜாம்நகர்வடக்குதொகுதியில்கிரிக்கெட்வீரர்ரவீந்திரஜடேஜாவின்மனைவிரிவாபாஜடேஜாவுக்குபாஜகசீட்வழங்கியுள்ளது. அதேநேரத்தில், அக்டோபர் 30ஆம்தேதியன்றுபாலம்இடிந்துவிழுந்ததால்நடந்தபயங்கரவிபத்துகாரணமாகமோர்பிதொகுதியும்விவாதத்தில்உள்ளது. இந்தவிபத்தில்சுமார் 130 பேர்உயிரிழந்தனர்.ஆம்ஆத்மிகட்சியின்முதல்வர்வேட்பாளர்இசுதன்காத்விதுராவகாமாவட்டத்திலுள்ளகம்பாலியாதொகுதியில்போட்டியிடுகிறார்.ஆம்ஆத்மிகட்சியின்மாநிலத்தலைவர்கோபால்இடாலியாசூரத்தில்இருக்கும்கதிர்காம்தொகுதியில்போட்டியிடுகிறார்.கிரிக்கெட்வீரர்ரவீந்திரஜடேஜாவின்மனைவிரிவாபாஜடேஜாஜாம்நகர்(வடக்கு) தொகுதியில்நிற்கிறார்.பாவ்நகர்(கிராமப்புறம்) தொகுதியிலிருந்து 5 முறைசட்டமன்றஉறுப்பினராகஇருந்தபுருஷோத்தம்சோலங்கியின்பெயர்இடம்பெற்றுள்ளது. படிதார்சமூகத்தலைவர்அல்பேஷ்கதிரியாசூரத்தின்வராச்சாசாலையில்வேட்பாளராகஉள்ளார்.ஏழுமுறைசட்டமன்றஉறுப்பினராகஇருந்தபழங்குடியினமூத்ததலைவரானசோட்டுவாசவா, பரூச்சில்ஜகாடியாவில்நிற்கிறார்.பாஜகவும்காங்கிரஸ்கட்சியும் 89 தொகுதிகளிலும்போட்டியிடுகின்றன. ஆம்ஆத்மிகட்சிவேட்பாளர்கள் 88 இடங்களில்களத்தில்உள்ளனர். மறுபுறம், ஆம்ஆத்மிவேட்பாளர்சூரத்கிழக்குதொகுதியில்தனதுவேட்புமனுவைவாபஸ்பெற்றார்.குஜராத்தில் 1995 முதல்பாஜகஆட்சிநடைபெற்றுவருகிறது. கடந்ததேர்தலில்பாஜக 99 இடங்களில்வெற்றிபெற்றது. காங்கிரஸ் 77 இடங்களில்வெற்றிபெற்றது.குஜராத்மாநிலத்தில் 182 சட்டமன்றதொகுதிகள்உள்ளன. இரண்டாம்கட்டவாக்குப்பதிவு 5ஆம்தேதியும்வாக்குஎண்ணிக்கைடிசம்பர் 8ஆம்தேதியும்நடைபெறவுள்ளது.