நம்பிக்கை இழக்காதீர்

14 April 2021

* நம்பிக்கை இழக்காதீர்கள்! கலக்கம் அடையாதீர்கள்!
* தீய எண்ணம் வராதபடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
* உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டவராக இருங்கள்.
* நாளைய வாழ்வு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
- பொன்மொழிகள்