இந்தியாவில் இன்றைய புதிய பாதிப்பு நிலவரம்!

22 July 2021


இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 41,383 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 38,652 பேர் குணமடைந்தோர்; 507 பேர் இறந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை மொத்த பாதிப்பு: 3,12,57,720
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 3,04,29,339; மொத்த இறப்பு: 4,18,394
சிகிச்சையில் உள்ளோர் : 4,09,394

இந்தியாவில் இருவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை : 41,78,51,151- ஒன்றிய சுகாதாரத்துறை.