நல்லதை தேர்ந்தெடு

05 April 2021

* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.
* நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை
* மனிதன் வெறும் மாயைக்குச் சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்குச் சமம்.
* நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம்.
* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றும் நல்லது தான்.
* நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையினால் அல்ல.
* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குகிறான்
.பைபிள் பொன்மொழிகள்