தங்கை திருமணத்திற்காக துபாயில் இருந்து வந்த அண்ணன் வெட்டிக் கொலை

01 December 2022

நத்தம்அருகேதங்கைதிருமணம்செய்துவைக்காதஅண்ணனைவெட்டிகொலைசெய்த – போலீஸிடம்கொலையாளிகொடுத்தபரபரப்புவாக்குமூலம் திண்டுக்கல்மாவட்டம்நத்தம்அருகேகாசம்பட்டியைச்சேர்ந்தவர்கணேசன்இவர்தனதுமகன்ஜோதி (27) மற்றும்மகள்பிரியா (20) விவசாயவேலைபார்த்துவருகிறார்கள். ஜோதிதுபாயில்கட்டிடவேலைபார்த்துவிட்டுதங்கையின்திருமணத்திற்காககடந்த 6 மாதத்திற்குமுன்சொந்தஊர்வந்தார்.இந்தநிலையில்கடந்த 15 தினங்களுக்குமுன்புஇவரதுதங்கைபிரியாவிற்கும்மதுரைமாவட்டம்கச்சைகட்டியைசேர்ந்தஒருஇளைஞருக்கும்திருமணம்நிச்சயிக்கப்பட்டது. கல்யாணம்கடந்தஇரண்டுவாரங்களாகபத்திரிக்கைவைப்பதுஉள்ளிட்டஏற்பாடுகளைதீவிரமாகசெய்துவந்துள்ளார். இந்நிலையில்அழகர்கோவில்மலைஅடிவாரத்தில்உள்ளதங்களதுதோட்டத்துவீட்டில் (திங்கட்கிழமைஇரவு) ஜோதிதனியாகதூங்கசென்றுள்ளார். இந்தநிலையில்இவரதுகழுத்தில்பின்பகுதியில்மர்மநபர்வெட்டியதில்இரத்தவெள்ளத்தில்துடிதுடித்துசம்பவஇடத்திலேயேஇறந்துகிடந்தநிலையில்நத்தம்போலீஸ்க்குஇவரதுதந்தைதகவல்அளித்தார். இதைத்தொடர்ந்துநத்தம்போலீஸ்இன்ஸ்பெக்டர்தங்கமுனியசாமிதலைமையில்தனிப்படைஅமைக்கப்பட்டுதீவிரவிசாரணைஈடுபட்டநிலையில்முன்விரோதம்இருக்கும்அடிப்படையில்ஊரைச்சேர்ந்ததேங்காய்வெட்டும்தொழிலாளிபிரபாகரன் (வயது 30) (எ) செல்லம்போலீசார்பிடித்துவிசாரித்தபோதுஜோதியின்தங்கையைதிருமணம்செய்யபெண்கேட்டுகேட்டுள்ளதாககூறப்படுகிறது. இந்தநிலையில்வேறொருநபருடன்திருமணம்வரும் (டிசம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை) முடிவுசெய்ததால்ஆத்திரம்அடைந்தபிரபாகரன்உன்தங்கையைஎனக்குதிருமணம்செய்துகொடுஎன்றுகூறிதனியாகதோட்டத்துவீட்டில்இருந்தஜோதியிடம்வாக்குவாதத்தில்ஈடுபட்டுள்ளார். அப்பொழுதுஜோதிநீவேறுசமுதாயத்தைச்சேர்ந்தவன்என்றுகூறிதிருமணம்செய்துகொடுக்கஇயலாதுஎன்றுகூறியுள்ளார். இதனால்கோவத்தின்உச்சத்திற்குசென்றபிரபாகரன்மறைத்துவைத்தஅறிவாளால்ஜோதியைபின்புறமாகதாக்கிவெட்டிகொன்றாகபோலீசாரிடம்பரபரப்புவாக்குமூலம்கூறினான். அதைத்தொடர்ந்துபிரபாகரனைகைதுசெய்துசிறையில்அடைத்தனர். மேலும்வேறுநபர்களுக்குதொடர்புஉள்ளதாஎன்னஏ.எஸ்.பி., அருண்கபிலன், இன்ஸ்பெக்டர்தங்கமுனியசாமிதலைமையில்விசாரணையில்ஈடுபட்டுவருகின்றனர்.இந்தச்கொலைசம்பவம்நத்தம்பகுதிமக்களிடையேபெரும்அதிர்ச்சியைஏற்படுத்திஉள்ளது