ஆருத்ரா அறக்கட்டளை பெண்கள் பாதுகாப்பு இயக்கம் மாதவிடய் சுகாத்ரா முகம் !

16 June 2021

ஆருத்ரா அறக்கட்டளை பெண்கள் பாதுகாப்பு இயக்கம் மாதவிடய் சுகாத்ரா முகம் !

ஆருத்ரா அறக்கட்டளை சார்பாக .. (மும்பை உல்லாஸ் நகர் தனாஜி நகர் )பகுதியில் உள்ள ஏழை பெண்களுக்கு 200 இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டது. பின்பு நாப்கின்களை உபயோகிக்கும் முறை மற்றும் உணவு முறை போன்றவைகள் பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மற்றும் யூனி முத்ரா யோகாவும் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.