கும்பகோணத்தில் அமமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

15 September 2021

கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது‌ பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர் குருமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கார்த்திக்கேயன், கழக நிர்வாகிகள் பெருசு ராமமூர்த்தி, ராஜி, ஜெயக்குமார், தருமா, ஜிந்தா கணேஷ், கௌதமன், பாபு, மதியரசன், நஜிமுதீன், யூனியன் ராஜா, ரொசாரியோ ஆரோக்கியராஜ்,  ஐயப்ப நகர் ராஜா, செந்தில், பிரபு, சுரேஷ், செல்வகுமார், சந்துரு, அந்தோனிதாஸ், பாண்டியராஜன், பாலகிருஷ்ணன், மதியழகன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்

 செய்தியாளர்
 கோ வளங்கோவன்
கும்பகோணம்