இளைஞர்களின் சுய திறன் மேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பு

18 November 2021

இளைஞர்களின் சுய திறன் மேம்பாட்டிற்கான  ஒரு வாய்ப்பு 

அரசு  திறன் மேம்பாட்டு அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் முதலிய அமைச்சகங்கள் National Youth Council of India வுடன் இனைந்து  Chennai International Youth Fest 4.0 என்ற இளைஞர்களுக்கான  திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான வகுப்புகள் (workshop) நடத்தவுள்ளனர். இவற்றில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உடன் மத்திய அரசின் சான்றிதழ்களும் வழங்குகின்றனர்.
இணையத்தளம் வாயிலாக  இவை நடத்தப்படும்.  இவ்வாறான வகுப்புகளினால் வீட்டிலிருந்தே மாணவர்கள் பயன்பெறுவர்.
இதுபற்றி  National Youth Council of India கள்ளக்குறிச்சி மாவட்ட  ஒரிங்கிணைப்பாளர்  லோகேஸ்வரன் யாதவகுமார் கூறுகையில் பதிவு செய்பவர்களுக்கு உதவிசெய்திடும் வகையில் NYCI கள்ளக்குறிச்சி சார்பாக கீழ்கண்ட  2 தொலைபேசி என்களை அழைக்கலாம் அல்லது மின்னஞ்சல் முலம் தொடர்புகொள்ளலாம்     மேலும் தகவல்களுக்கு 
தலைமை(CIYF) : 9092959309
மாவட்டம் : 8220700460 / 8825581976
Email : nycikallakurichi@gmail.com
இணையத்தளம் வாயிலாக பதிவு செய்ய அனுக வேண்டிய வலைத்தளம் https://ciyf.in/workshop/கொற்றவை  நிருபர் - பெ. சுரேஷ் குமார்