உளுந்தூர்பேட்டையில் அதிமுக 51-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கொடியேற்றுவிழா...

17 October 2022

உளுந்தூர்பேட்டையில் அதிமுக  51-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கொடியேற்றுவிழா...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே நகர் கிளை கழகம் சார்பில் அதிமுக 51-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு தவிடன் ஏற்பாட்டில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ரவுண்டானாவில் அதிமுக கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.குமரகுரு அவர்கள் கழகக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சி திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செண்பகவேல் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்கியராஜ் திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜாராம்,பழனிமலை ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி இளையபெருமாள் அவைத்தலைவர் முத்துராமன் மாவட்ட கழக பிரதிநிதிகள் பாஸ்கர்,கொளஞ்சி ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் மடபட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜனார்த்தனன் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தணிகாசலம் இன்றிய அம்மா பேரவை செயலாளர் சம்பத் ஒன்றிய கழகப் பொருளாளர் மனோகரன், ராமலிங்கம் ஒன்றிய துணை செயலாளர்கள் முத்துலட்சுமி தயார்நீதி நகர் கிளை செயலாளர் தவிடன் கெடிலம் செயலர் சுதாகர் செங்குறிச்சி நிர்வாகிகள் வெங்கடேசன் ஆறுமுகம் உதயகுமார் சிவகுமார் ரங்கநாதன்மற்றும் அனைத்து கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்... 

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன்
மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்