அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் சென்னையில் காலமானார்

15 October 2020

அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் சென்னையில் காலமானார். கொரோனா பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் 2 வாரமாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் உயிர் பிரிந்தது.

Dailyhunt