நாடாளுமன்ற இரு அவைகளும் நேரம் குறித்து ஒத்திவைப்பு!

20 July 2021


மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாள்: வேளாண் சட்டங்கள், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்கள் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!